கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகம்: அரசாணை வெளியீடு
விழுப்புரம்: கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலம்…