Author: ரேவ்ஸ்ரீ

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தென்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய…

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…

அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்

அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

ஈமு கோழி மோசடி வழக்கில் ஈரோட்டில் பதுங்கி இருந்த பழனிசாமி கைது

ஈரோடு: ஈமு கோழி மோசடி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவிக்காமல், ஈரோட்டில் பதுங்கி இருந்த சென்னிமலையை சேர்ந்த பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். சக்தி ஈமு பார்ம்ஸ்…

‘மிஸ் கூவாகம் 2022’ பட்டத்தை வென்றார் சென்னையை சேர்ந்த மெகந்தி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த ‘மிஸ் கூவாகம்’ போட்டியில், சென்னையைச் சேர்ந்த மெகந்தி ‘மிஸ் கூவாகம் -2022’ பட்டம் பெற்றார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மிஸ் கூவாகம் 2022…

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கலாவேசி: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல்…

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 367, டீசல் ரூ. 327

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது. இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து…

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…