ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி

Must read

மும்பை:
பிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுதது தோல்வியடைந்தது.

ஐபில்ஸ் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

More articles

Latest article