Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, ஈ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே…

கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13-ம்…

ஆகஸ்ட் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 94-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 60.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை…

இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த…

ஞீலிவனேஸ்வரர் கோவில் – திருப்பைஞ்ஞீலி

ஞீலிவனேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி வட்டத்தில் அமைந்துள்ளது. ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும்…

காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர்

பெங்களுரூ: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக…