புதுடெல்லி:
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும் என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களை எச்சரிக்கும் சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.