சென்னை:
முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார்.

சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை செல்கிறார். ஈச்சனாரியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் கோபிசெட்டிபாளையம் கள்ளப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் பங்கேற்கிறார். இதையடுத்து வரும் 26-ஆம் தேதி கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி 75ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.