Author: ரேவ்ஸ்ரீ

குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து…

இன்று முதல் இடுக்கி அணையை கண்டு களிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் மட்டும்…

திமுக மாவட்ட செயலர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: திமுக மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு, அக்கட்சித்…

உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

டிசம்பர் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 194-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம்…

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா

புதுடெல்லி: தேசிய விளையாட்டு விருது விழா இன்று நடைபெறுகிறது. சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த…

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை…