Author: ரேவ்ஸ்ரீ

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தல் 2015ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் சங்கத்தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்ந்தெடுக்கப் பட்டார். செயலாளர்களாக…

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் கோகுல்

ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கினார். பின்னர்…

லாரன்ஸ் படத்திற்கு மிரட்டல் – போலீஸில் புகார்

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ இப்படத்தை சாய்ரமணி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி…

மார்ச் மாதத்தில் தொடங்கும் பொன்ராம்-சிவகார்த்திகேயன் படம்

ரெமோ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதையடுத்து பொன்ராம் இயக்கும்…

பாலாவுடன் மீண்டும் இணையும் ஆர்.கே.சுரேஷ்

விஜய் ஆண்டனி நடித்த சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை ஆகிய படங்களை தயாரித்தவர் ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ். பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலக்‌ஷ்மி ஆகியோர் நடிப்பில்…

பிரபுவிற்கு ரஜினி நேரில் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் பிரபுவிற்கு வருகிற டிசம்பர் 27ம் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு பிரபுவிற்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி பிரபுவை அவரது அன்னை இல்லத்தில்…

கத்திச் சண்டை விமர்சனம்

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் கத்திச்சண்டை. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் ’வைகைப்புயல்’ வடிவேலு மற்றும் சூரி நடித்துள்ளனர். பல கோடி…

தாய்லாந்துக்குச் செல்லும் சூப்பர்ஸ்டாரின் கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கலைப்புலி எஸ்.தானு இப்படத்தை தயாரித்தார்.…

கொலையுதிர் காலம் படத்தில் மாற்றுத்திறனாளியாக நயன்தாரா

நயன்தாரா தற்போது ஹீரோக்கள் இல்லாமல் அவரே கதையின் கதாநாயகியாக நடித்து வருக்கிறார். தற்போது ‘டோரா’ என்னும் பேய் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள்…