சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கலைப்புலி எஸ்.தானு இப்படத்தை தயாரித்தார்.
தற்போது இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தாய்லாந்தில் வெளியாகவுள்ளது. தாய்லாந்தில் இப்படத்தை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியாக இருக்கிறது.