Author: ரேவ்ஸ்ரீ

ஜெ. இறப்புக்கு சசிகலா ஒரு துளி கண்ணீர் விடவில்லை’ : பி.எச்.பாண்டியன்

அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “’கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

கார்டனில் ஜெயலலிதா மீது தாக்குதலா? நடந்தது என்ன? : பி.ஹெச்.பாண்டியன் சந்தேகம்

ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், ஆகவே, அவரது போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வின்…

மீண்டும்.. இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரு 2 படகுகளையும் கைப்பற்றினர். .

சசிகலா முதல்வரா? ஜெயலலிதா ஆத்மாவே ஏற்காது!:  டி.ராஜேந்தர் காட்டம்

சென்னை: ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று திரைப்பட இயக்குநரும் லட்சிய திராவிட முற்போக்கு கழகத் தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். .உடல்நலக்குறைவினால்…

மீண்டும் முதல்வர் ஆவார் ஓ.பி.எஸ்.!: மு.க.ஸ்டாலின் ஆரூடம்

“மீண்டும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்பார்” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பொறுப்பேற்க இருப்பது…

சசிகலாவின் கணவர், ம. நடராஜன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.நடராஜனுக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாவும்…

சசிகலா முதல்வரா? ஆட்சி கலையும்!: அஸ்வின் சூசகம்

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே விரைவில் அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து அரசியல் பிரமுகர்கள்…

ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு தீர்ப்பு! : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

மறைந்ததமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்…

சுவாமியின் அடுத்த அவதூறு: சோனியா மீது அபாண்டம்

தமிழர்கள் “பொறுக்கி” என்று தொடர்ந்து கூறிவரும் பா.ஜ.க..வின் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது அடுத்த அவதூறை வீசியிருக்கிறார். இப்போது இவரது அவதூறுக்கு இலக்கானவர் காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா…

பதவியேற்பு எப்போது: சசிகலாவின் பர்சனல் ஜோதிடர் சொல்வது என்ன?

அ.தி.மு.க. வட்டாரத்தில், “சூட்கேஸ் ஜோதிடர்” ரொம்பவே பிரபலம். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக விளங்கிய ஜமால் என்பவரைத்தான் இப்படி சூட்கேஸ் ஜோதிடர் என்று அழைக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் சொல்ல…