மீண்டும்.. இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

Must read

எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரு 2 படகுகளையும் கைப்பற்றினர்.

.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article