சுவாமியின் அடுத்த அவதூறு: சோனியா மீது அபாண்டம்

Must read

மிழர்கள் “பொறுக்கி” என்று தொடர்ந்து கூறிவரும் பா.ஜ.க..வின் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது அடுத்த அவதூறை வீசியிருக்கிறார். இப்போது இவரது அவதூறுக்கு இலக்கானவர் காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா காந்தி.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிபு ஒன்றில் பேசிய சுப்ரமணிய சாமி, “பாகிஸ்தானை சேர்ந்த பாலியல் நிறுவனத்தில் பணியாற்றியவர் சோனியா” என்று சொல்லியிருக்கிறார். .

அதிர்ச்சி அளிக்கும் இந்த அபாண்ட குற்றச்சாட்டு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பொறுக்கி சாமிக்கு  இனியாவது பாஜக தலைமை கடிவாளம் போடுமா?

 

அந்த வீடியோ..

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article