Author: Savitha Savitha

கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி…!

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2021ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக…

அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ. தாமோதரன் கொரோனாவுக்கு பலி…!

கோவை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார். கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன். ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம்…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 9 பாக். தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…

மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் பெண் 2 முறை பாலியல் பலாத்காரம்: போலீசார் விசாரணை

புனே: மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநரின் உதவியாளரால் 2 முறை பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து சொகுசு…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும்: சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…

எல்லையில் அச்சுறுத்தலை உருவாக்கும் பாகிஸ்தான், சீனா: ராணுவ தளபதி நரவானே தகவல்

டெல்லி: எல்லையில் பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல் தருவதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும்…

4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு..!

டெல்லி: 4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக்குழுவான ஐந்து பேர் கொண்ட குழு நாளை ஆய்வு நடத்துகிறது. பருவ கால…

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று…!

சான்டியாகோ: அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் ஏராளமான கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சான்டியகோ உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன்…

மகாராஷ்டிராவில் பரவிய பறவை காய்ச்சல்: லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க உத்தரவு

லத்தூர்: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவிய லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா,…