Author: Savitha Savitha

தொடரும் விலை சரிவால் விவசாயிகள் அதிருப்தி: லாசல்கான் வெங்காய சந்தையில் ஏலம் நிறுத்தம்

நாசிக்: நாட்டின் மிகப்பெரிய மொத்த சந்தையான லாசல்கானில் வெங்காய ஏலத்தை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். நாசிக் மாவட்டத்தின் நிபாத் தாலுகாவில் அமைந்துள்ள சந்தை லாசல்கான் சந்தையாகும். இதுதான் நாட்டின்…

சீனாவில் பயங்கரம்: கொரோனா வைரஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் 2 பேர் கொலை, இளைஞருக்கு மரண தண்டனை

பெய்ஜிங்: புதிய கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் 2அதிகாரிகளை படுகொலை செய்ததற்காக சீன நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. சீனாவில் கொரோனா…

காங்கிரசில் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பி: பாஜகவில் சித்தாந்தம் இல்லை என்று குற்றச்சாட்டு

தேஸ்பூர்: அசாமின் தேஜ்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா காங்கிரசில் இணைந்தார். அசாமின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண்…

சென்னை பெண் மருத்துவரிடம் வித்தியாசமான வரதட்சணை கேட்ட ஐஏஎஸ் அதிகாரி

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் தனது திருமணத்திற்கு கேட்ட வரதட்சணையை கண்டு பல பெண்கள் ஓட்டம் பிடித்த வேளையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி அதற்கு…

150 சிசிடிவி கேமராக்கள், 36 மணிநேர சேசிங்: சென்னை பெசன்ட் நகர் குழந்தை மீட்பின் பின்னணி தகவல்கள்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காணாமல் போன குழந்தையை 150 CCTVக்களை பார்த்து 36 மணி நேரத்தில் தாயுடன் சேர்த்திருக்கிறது அடையாறு துணை ஆணையர் பகலவன்…

மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ போட்டி

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை…

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன், மார்ச் 3ல் ஆஜராக உத்தரவு

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில்…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கேரள பாதிரியார்:அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

கொச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தண்டனை அனுபவித்து வரும் கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் போப் பிரான்சிஸ் விடுவித்தார். 2016ம் ஆண்டு மே மாதம் கோட்டியூர்…

நாட்டில் அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

கொல்கத்தா: நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலம்…

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து: 3 பேர் பலி, அதிகாரிகள் விசாரணை

சிங்ரவுலி: மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு…