Author: Savitha Savitha

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட 50 பேர் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா…

ஏப்.15க்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுமா? மத்திய அரசு தகவல்

டெல்லி: சர்வதேச விமானங்கள் ஏப்ரல் 15 க்குப் பிறகு அவை எங்கிருந்து வருகின்றன என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய சிவில்…

நாளை காலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி: டுவிட்டரில் தகவல்

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு புதிய அறிவிப்பு அடங்கிய வீடியோவை வெளியிடுகிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு: காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.…

இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

டெல்லி: இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக…

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை…

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்கு குவியும் நிதி: தமிழக அரசு பட்டியல் வெளியீடு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை

சென்னை: தமிழக நலன் கருதி டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்…

மதுரையில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: நரிமேடு, தபால் தந்தி நகர் பகுதிகளில் மக்கள் வெளியே வர தடை

மதுரை: மதுரையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் ஏற்கனவே பலியாகி இருக்கிறார். இதையடுத்து, அவருடன்…