நுகர்வோர்களின் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசு…!
டெல்லி: நுகர்வோர் மத்தியில் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரை, பிற முன்மொழியப்பட்ட தேசிய கட்டணக் கொள்கை திருத்தங்களுடன்,…