Author: Savitha Savitha

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது கூட்டணி கட்சிகளுக்கும் பொருந்தும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை போன்று சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை…

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் வெளிமாவட்ட பக்தர்கள் அனுமதிக்க கோரி வழக்கு: கடலூர் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை விதித்த கடலூர் ஆட்சியரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு விளக்கம்…

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைன் முறை தொடக்கம்: வீட்டில் இருந்தவாறே செய்து கொள்ள ஏற்பாடு

டெல்லி: ஆதார் அட்டையில் இனி திருத்தங்களை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்று என்று தனித்துவ தகவல் அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டையை வழங்கும் இந்த…

கைரேகை வைக்காமல் ரேஷன் அட்டையை காட்டி ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம்: அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல்…

சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை: ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி உத்தரவாதம்

சென்னை: சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் உள்ள 5,574…

தேசிய கட்சி என்பதால் பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: பாஜக தேசிய கட்சி என்பதால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தேசிய தலைவர் அறிவிப்பார் என்று கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை பழங்காநத்தம்…

பெரம்பலூரில் இ சனத் இணையவழி சேவை திட்டம் அறிமுகம்: ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: வெளிநாடு செல்லும் இந்தியர்களின் சான்றிதழ்களை இணைய வழியில் சரி பார்த்து முத்திரையிட மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இ சனத் இணைய வழி சேவை திட்டம் பெரம்பலூரில்…

சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை குலைத்த ஆளுநர் கிரண்பேடி: புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குலைத்திருக்கிறார் என்று அம்மாநில அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் விருந்தினர்…

கொரோனா தடுப்பூசியை வெளியிட தயார் நிலை: 4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வெளியிடும் பணிகளின் ஒரு பகுதியாக 4 மாநிலங்களில் ஒத்திகையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையானது வரும் 28…

கோவை ஈஎஸ்ஐயில் கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை: தனிப்பிரிவு தொடக்கம்

கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய கவனிப்புக்கான தனிப்பிரிவை ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்து பார்வையிட்டார். கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய…