Author: Savitha Savitha

அமெரிக்காவில் விளையாட்டு அரங்கில் விபரீதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் இல்லினாய்சில் உள்ள விளையாட்டு அரங்கில் இந்த விபரீதம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக…

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகல்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை…

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள சனிபகவான்…

மீண்டும் அதிமுகவில் நாளை இணைகிறார் நடிகர் செந்தில்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு

சென்னை: பிரபல காமெடி நடிகரான செந்தில் நாளை அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில். அதிமுகவில் இணைந்து தீவிரமாக…

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி…

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த வழிகாட்டு நெறிமுறைகளுடன்…

தமிழகத்தில் குப்பைக்கு வரி போட்டது மத்திய அரசு: உண்மையை போட்டுடைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: தமிழகத்தில் குப்பைக்கு வரி போட்டது மத்திய அரசு என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள நெல்பேட்டையில் தமிழக அரசால் அண்மையில்…

அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்கவேண்டும்: தலைமைச் செயலாளர் சண்முகம்

சென்னை: அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். 4 சக்கர வாகனங்களில் விபத்துகளில் வாகன சேதங்களை…

குடியரசு தின அணி வகுப்புக்காக டெல்லி வந்த ராணுவ வீரர்கள்: 150 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: குடியரசு தினம், ராணுவ தின அணி வகுப்புகளுக்காக டெல்லி வந்துள்ள ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும்…

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: நல்லக்கண்ணு கருத்து

சென்னை: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.…