Author: mullai ravi

இன்று தென் மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு

தூத்துக்குடி இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தென் மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குமரிக்கடல்…

தொடர்ந்து 579 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து சென்னையில் 579 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய வரும் 26 ஆம் தேதி வர தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

கடல் நீர் புதுச்சேரியில் நிறம் மாற்றம் : அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் கடல் நீர் நிறம் மாறுவதையொட்டி ஆய்வு செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் 7 முறை கடல் நீர்…

இன்று தென் மாவட்டங்களில் 12 ரயில்கள் ரத்து

திருநெல்வேலி இன்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடர்வதால் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மவாடக்களில் வளிமண்டல…

இன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

டில்லி விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜ்ன் கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற…

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்,  எழுமாத்தூர், ஈரோடு மாவட்டம்

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர், ஈரோடு மாவட்டம் இந்த சிவாலயத்தை கட்டியவர் லட்சுமி காந்தன் என்ற அரசன் என்று சொல்லப்படுகிறது. இந்த அரசன் வேள்வி ஒன்றை…

திருப்பாவை – பாடல் 5 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 5 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

போட்டியில் டிரம்ப் இல்லை என்றால் நானும் விலகுவேன் : விவேக் ராமசாமி அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகினால் தாமும் விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல்…

இன்று மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறிய சனி பகவான்

திருநள்ளாறு இன்று மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குச் சனி பகவான் இடம் மாறியதால் திருநள்ளாற்றில் விழா நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில்…