Author: mullai ravi

மாநிலங்களவையில் பதவியேற்க  ஆம் ஆத்மி உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

டில்லி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி…

மீனவர்கள் கைது : வரும் 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் போராட்டம்

சென்னை இலங்கை படையினரால் தமிழக மீன்வர்கள் கைது செய்வதை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது என்று கே எஸ்…

குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை

டில்லி தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில்…

பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளது : மத்திய அமைச்சர்

டில்லி மத்திய அமைச்சர் மேக்வால் பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுச் சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சிறையில் 63 கைதிகளுக்ஜ் எச் ஐ வி பாசிடிவ்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் லக்னோ…

ஹேமந்த் சோரன் மனைவியைச் சந்தித்த ராகுல் காந்தி

ராஞ்சி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனை ராகுல் காந்தி சந்தித்துள்ளார் . ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட்…

மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி: ஓ பி எஸ் அறிவிப்பு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில…

காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் நிலத்தைப் பாதுகாக்கும் : ராகுல் காந்தி

கோவிந்த்பூர் காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் வனம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்கும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். கடந்த மாதம் 14 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்…

இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஞ்சி இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா…

இமாச்சலப் பிரதேச ஆற்றில் கார் கவிழ்ந்து சைதை துரைசாமி மகன் மாயம்

சிம்லா இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போய் உள்ளர். முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்…