Author: mullai ravi

பாஜகவில் இணையும் 18 அதிமுக முன்னாள் எம் எல் ஏக்கள் : டில்லி செல்லும் அண்ணாமலை

சென்னை பாஜகவில் 18 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைவதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டில்லி செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற…

கடிகார சின்னத்தைப் பெற்ற அஜித் பவார் அணி : உச்சநீதிமன்றத்தை நாடும் சரத்பவார் அணி 

மும்பை தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரசின் கடிகார சின்னத்தை அஜித் பவார் அணிக்கு அளித்ததால் சரத்பவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம்…

பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கு நோட்டிஸ்

மும்பை மரணப் புரளியை கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய்…

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில் இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் இடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது.…

50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்த இலங்கை காவல்துறை

கொழும்பு இலங்கை காவல்துறையினர் குற்றங்களைத் தடுக்க 50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்துள்ளனர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று இலங்கையில் போதைப்பொருள்…

டில்லி நீதிமன்றத்தில் பாலியல் புகாரில் தொடர்புள்ள பாஜக எம் பி ஆஜர்

டில்லி இன்று டில்லி நீதிமன்றத்தில் பாலியல் புகாரில் தொடர்புள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஆஜரானார் அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக…

இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் மம்தா பானர்ஜி : ராகுல் காந்தி

கும்லா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள…

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

டேராடுன் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுச் சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டு இதற்கான பணிகளைச்…

மக்களவையில் திமுக எம் பி யை பேச விடாமல் மத்திய அமைச்சர் குறுக்கீடு

டில்லி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக முதல்வருக்கு ரூ. 10000 அபராதம் விதிப்பு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10000 அபராதம் விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, ஒப்பந்ததாரராக இருந்த சந்தோஷ்…