Author: Ravi

சென்னை – குருவாயூர் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ன்னை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் கோட்டங்களில் திருவனந்தபுரம் கோட்டம் தென்னக ரெயில்வேக்கு உட்பட்டதாகும். இங்குள்ள ஆலுவா-கலமசேரி இடையே உள்ள…

மக்களின் பிரச்சினைக்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு

டில்லி மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை…

மத்திய அமைச்சர் மீது அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள…

நீலகண்டேஸ்வரர் கோவில், கல்குளம், கன்னியாகுமரி

நீலகண்டேஸ்வரர் கோவில், கல்குளம், கன்னியாகுமரி நீலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அருகே கல்குளத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது…

புறநகர்ப் பகுதியில் மழை : சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும்…

வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து : மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில்…

ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும்…

ஆன்லைன் மோசடி : இந்தியாவில் 72 லட்சம் வாட்ஸ் அப்  கணக்குகள் தடை

ல்லி ஆன்லைன் மோசடி காரணமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72,28,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி…

 இந்தியாவுக்கு பாரதம் என்னும்  பெயர் சூட்டுவது குறித்து திமுக எம்பி கருத்து

டில்லி இந்தியாவுக்கு பாரதம் என்னும் பெயர் சூட்டுவதை எதிர்க்க முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெறும் ஜி 20…

சனாதன சர்ச்சை: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 பேர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம்

டில்லி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 முக்கிய பிரமுகர்கள்…