Author: Ravi

ரஜினிகாந்த் மனைவி மீது வழக்கு : மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி ரஜினிகாந்த் மனைவி லதா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்…

மாணவ மாணிவிகள் சமூக சேவை செய்யக் குடியரசுத் தலைவர் அறிவுரை

ஸ்ரீநகர் மாணவ மாணவிகள் படிப்பதுடன் சமூக சேவையும் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறி உள்ளார். இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர்…

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு அஞ்சலி செலுத்தச் சுவர் ஏறிக் குதித்த கைலேஷ் யாதவ்

லக்னோ ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண…

சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன்’

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி உள்கடட்ட சாலை முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம்…

ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம்

டில்லி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய…

தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இன்று டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுக்…

தஞ்சை வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் : முதல்வர் அறிவிப்பு

சென்னை சட்டசபையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரின்…

இன்று தமிழக  சடடசபை கூட்டம் நிறைவு 

சென்னை இன்று தமிழக சடடசபை கூடடம் நிறைவடைகிறது, இந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது. இன்றைய நிகழ்வின்போது வேளாண் மண்டலத்தில்,…

வரும் 17 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை வரும் 17 ஆம் தேதி அன்று ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் சபரிமலை…

தொடர் மழையால் நீலகிரி மலை ரயில் பாதையில் விழுந்த கற்கள்

நீலகிரி தொடர் மழை காரணமாக நீலகிரியில் உள்ள மலை ரயில் பாதையில் கற்களும் மண்ணும் விழுந்துள்ளன. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம்,…