Author: Priya Gurunathan

ஐ.சி.யூ-வில் அப்பா நயன்தாராவின் அப்பா குரியன் கொடியட்டு அனுமதி….!

நயன்தாராவின் அப்பா குரியன் கொடியட்டு கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். குரியன் கொடியட்டு சமீப காலமாக உடல்நிலை…

ரசிகர்களுக்கு ‘மாடத்தி’ பட இயக்குனர் லீனா மணிமேகலை விடுத்த வேண்டுகோள்….!

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை ஏராளமான ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே செங்கடல் என்ற படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது…

மறைத்து வைத்த டாட்டூவை முதல்முறையாக வெளி காட்டிய நடிகை சஞ்சனா கல்ராணி….!

கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் பெங்களூரை சேர்ந்த சஞ்சனா கல்ராணி. அவர் டாக்டர் அஜீஸ் பாஷா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.…

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். நடிகர் கலையரசன்,…

‘நவரசா’ ஆந்தாலாஜி பற்றி முழுமையான விவரம்…..!

‘நவரசா’ ஆந்தாலாஜியில் படங்களின் பெயர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் விவரம் வெளியாகியுள்ளது. ‘நவரசா’ ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ‘கருணை’…

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம்….!

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித்…

தனுஷுக்கு நாயகியாக மூன்று நடிகைகள் ஒப்பந்தம்….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகிகளாக 3 பேர்…

‘சமுதாயம்’ திரைப்பட இயக்குநர் போக்சோவில் கைது….!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதற்காக தமிழ் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘சமுதாயம்’ என்ற திரைப்படத்தின் இயக்குநராக தன்னை…

யூரோ கால்பந்து போட்டியில் ‘வலிமை’ அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்…..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

ஷாருக் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…