நயன்தாராவின் அப்பா குரியன் கொடியட்டு கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

குரியன் கொடியட்டு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாராம். அதனால் தான் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அடிக்கடி அவரைப் பார்க்க தனி விமானம் மூலம் கேரளா சென்றதாகக் கூறப்படுகிறது. தனது சகோதரர் லெனோ ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதால், இங்கு பெற்றோரை நயன்தாரா பார்த்துக் கொள்கிறார்.

நயன்தாரா மருத்துவமனைக்கு விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.