பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 4 பேர், 36 பேர் மீட்பு
லூதியானா: பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள லூதியானா நகரத்தில் இந்த விபத்து அரங்கேறி உள்ளது. 2 அடுக்குள்ள…