டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 1,326 கர்நாடகாவில் 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 5,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,20,434 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,657 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 1,856 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,65,275 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 42,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,09,002 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை 7,244 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 911 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,91,048 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 10,710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.