கொலை செய்ய பயிற்சி: எஸ்.டி.பி.ஐ.,மீது கேரள முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…