வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
hillary-clinton-thumbs-up
முன்னாள் அமெரிக்க அதிபல் பில் கிளிண்டனின் மனைவி கிலாரி கிளிண்டன். இவர் அமெரிக்க தேர்தலில் போட்டிய ஜனநாயக கட்சி வேட்பாராளதாக  தேர்வு செய்யப்பட்டு கட்சி சார்பாக ஜனாதிபதி  தேர்தலுக்கு  அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்  பதவி இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது.  இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நவம்பர் 8ந்தேதி தேர்தல்  நடக்கிறது. இதில் வெற்றிபெறுவர் அடுத்த  அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.