Author: A.T.S Pandian

திட்டமிட்டபடி நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும்: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்

சென்னை: சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் காவிரி பிரச்சினை காரணமாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருவதால்,…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 72 பேர் கொண்ட பாஜ முதல்வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி: கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடியூரப்பா உள்பட 72 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்பட…

பா.ம.க. நிலை என்ன?: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, சமீப காலமாக பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேசி வருகிறது. துணைவேந்தர் நியமனம்,…

தே.மு.தி.கவினர் தாக்கி 3 பத்திரிகையாளர்கள் காயம்! தூண்டிவிட்டதாக பிரேமலதா மீது வழக்கு!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பேசியதால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் பத்திரிகையாளர்களை தாக்கினர்.…

தப்புத்தப்பாக பாடம் சொல்லும் மத்திய அரசு பல்கலை!

நெட்டிசன்: வழக்கறிஞர் சுந்தர்ராஜன் அவர்களது முகநூல் பதிவு: இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் (IGNOU) உளவியல் பட்டமேற்படிப்புக்கான புத்தகம் இது. ஹிந்தி இந்தியாவின் தேசிய…

கம்போடியாவில்   உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு

வருகிற மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் கம்போ டியாவின் அங்கோர்வாட்டில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு நடைபெறவுள்ளதாக கம்போடியா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்த…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரான்சில் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரான்சில் அனைத்து பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ( FAFI ) சார்பாக பாரீசில் ஈபிள் டவர் (Eiffel Tower) அருகே…

காமன்வெல்த் 2018: துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 பதக்கங்கள், ஜித்துராஜுக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.…

காவிரி விவகாரம்: தமிழகஅரசு தொடுத்துள்ள மத்தியஅரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை:

டில்லி: மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அத்துடன் மத்திய அரசு ஸ்கீம் என்ற…

காமன்வெல்த் 2018: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50லட்சம் பரிசு! முதல்வர் அறிவிப்பு

சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக…