Author: A.T.S Pandian

ஆளுநரின் முடிவு வருத்தமளிக்கிறது! சட்ட அமைச்சர் சண்முகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார் இது வருத்தமளிக்கிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த…

உழவன் ஆப்: விவசாயிகளுக்கு உதவும் மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் உழவன் என்ற மொபைல் செயலி (Mobile App) செயல்பாட்டினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில்,…

காமன்வெல்த் 2018: ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் டிரா

கோல்ட்கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி சமனில் முடிந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே வழக்கம்போல பெரும்…

கேஸ் ஏஜென்சி அனுமதிக்கு லஞ்சம்: பெட்ரோலிய துறை முதன்மை இயக்குநர் கைது

சென்னை: கேஸ் ஏஜன்சி கொடுக்க லஞ்சம் பெற்றதாக பெட்ரோலிய துறை முதன்மை இயக்குனர் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள பெட்டோலிய துறையின் இயக்குனராக அசோக் குமார் யாதவ்…

சூரப்பா நியமனம் எதிர்ப்பு தெரிவித்து 9-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா பல்கலைத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், சூரப்பா நியமனத்தை நீக்க வலியுறுத்தி…

காவிரி மேலாண்மை வாரியம்: தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடை பட்டது. காவிரி மேலாண்மை…

துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் கடல் முற்றுகை போராட்டம்: பதற்றம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் அமைய உள்ள சரக்குபெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில்…

வந்தவாசி ஆதிதிராவிடர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ. 69 லட்சம் பறிமுதல்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.69…

மோடி மீது நாற்காலியை வீசுங்கள்: குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீது வழக்கு பதிவு

பெங்களூரு: கர்நாடகாவில் பாரதியஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, மோடி கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசுங்கள் என்று பேசினார். இந்த…

நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா! காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டுவிட்

சென்னை: நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா? என்று நகைச்சவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில்…