Author: A.T.S Pandian

காமன்வெல்த் 2018: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பாலாசாகேப் தங்கம் வென்றார்

கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாலாசேகப் தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ…

தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும்: பிரதமர் மோடி

சென்னை: சென்னையை அடுத்த திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என கூறினார். தமிழகம் முழுவதும் மோடிக்கு…

ஐபிஎல் 2018: சென்னையில் நடைபெற இருந்த 6 போட்டிகளும் புனேவுக்கு மாற்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த மீதமுள்ள 6 ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 போட்டிகள் சென்னையில்…

இன்டிகோ விமான சேவை தொடக்கம் எதிரொலி: திருச்சி- சென்னை விமானக் கட்டணங்கள் குறைப்பு

சென்னை: திருச்சி – சென்னை இடையே ஜூன் 1-ந்தேதி முதல் புதிய விமான சேவை தொடங்க இருப்பதையடுத்து, விமான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உதான் திட்டத்தின்படி…

காமன்வெல்த் 2018: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை பபிதாவுக்கு வெண்கலம்

கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், இன்று மேலும் பல பதங்கங்கள் கிடைத்துள்ளது. பெண்களுக்கான பிரி…

காமன்வெல்த் 2018: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினிக்கு வெள்ளி பதக்கம்

சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏற்கனவே பல பதக்கங்களை அள்ளிய நிலையில், மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி…

மோடியே திரும்பிப் போ: ஓசூரில் 77வயது முதியவர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 77வயதான ஜே.வி.நாராயணனப்பா என்ற…

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: வைகோ, கனிமொழி, கி.வீரமணி கருப்புகொடி போராட்டம்

சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்திருப்பதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில்…

‘மோடி திரும்பிப் போ’: இன்று உலக அளவில் டிரெண்டான ஹாஷ்டேக்! மத்திய அரசு அதிர்ச்சி

சென்னை: ‘மோடியே திரும்பிப் போ’ என்ற ஹாஷ்டேக் இன்று உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. இது மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரத பிரமர்…

மோடி வருகைக்கு எதிர்ப்பு: தீக்குளித்த ஈரோடு வாலிபர் உயிரிழப்பு

ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க…