எம்எல்ஏ ஹாஸ்டல் ரெய்டு எதிரொலி: அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்!
சென்னை: எம்எல்ஏ ஹாஸ்டல் ரெய்டை தொடர்ந்து அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க…