Author: A.T.S Pandian

நீட் ஆள்மாறாட்டம்:  மாணவர்கள் பிரவீன், ராகுல் ஜாமீன் மனு அக்.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தேனி நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன்…

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை விடாத 1,596 நிறுவனங்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு

சென்னை: அக்டோபர் 2ந்தேதி மகாத்மா காந்தியின் பிறந்த தினம். அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் விடுமுறை…

திருச்சி நகைக்கடை கொள்ளை எதிரொலி: நகை கடைகள் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் அறிவுறுத்தல்

சென்னை: திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடைபெற்றதைத் தொடர்ந்து, நகை கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த சென்னை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். திருச்சி சத்திரம்…

உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! சென்னையில் 58லட்சம் வாக்காளர்கள்

சென்னை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 58 லட்சம் வாக்காளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில்…

இசைக்குயில் பி.சுசிலாவின் பாராட்டு விழாவில் மீண்டும் வெடித்த இளையராஜா, வைரமுத்து மோதல்

சென்னை: இசைக்குயில் பி.சுசிலாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் இளைய ராஜாவும், வைரமுத்துவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் வகையில் பேசிக்கொண்ட நிகழ்வு, இவருக்கும்…

ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை: முடிவை வெளியிட உச்சநீதி மன்றம் தடை!

டில்லி: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி, இன்று மறு வாக்குகள் உயர்நீதி மன்ற வளாகத்தில் எண்ணப்பட்டு வரும் நிலையில்,…

ஆயுத பூஜை 4நாள் விடுமுறை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு…

அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 வாரங்களில் (அக்டோபர் மாத இறுதி) தொடங்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

வார ராசிபலன்: 04.10.2019 முதல் 10.10.2019 வரை- வேதா கோபாலன்

மேஷம் பேச்சினாலேயே பிறரை வெல்லும் ஆற்றல் வரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சற்று அதிக இன்புட் போட வேண்டி வரும். இப்போதைக்குப் படிப்பைவிட எதுவுமே அதிக முக்கியமில்லை…