டிக்டாக் பிரபலம்: அரியானா தேர்தலில் நடிகை சோனாலிக்கு வாய்ப்பு வழங்கிய பாஜக!
அரியானா மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு டிக்டாக் புகழ் பிரபல நடிகை சோனாலிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கி உள்ளது. அரியானா முன்னாள்…