Author: A.T.S Pandian

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: தலைமைச் செயலக கேட் பூட்டப்பட்டதால் மாநில ஆளுநர் பரிதவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார், இன்று சட்டப்பேரவை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வருவதாக கூறிய நிலையில், தலைமைச்செயலக கேட் பூட்டப்பட்டிருந்தால், அவர்…

மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற 6மாதம் கெடு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக 6 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை…

திமுக எம்.பி.க்கள் மற்றும் துரைமுருகன் குடும்பத்தினருடன் சுப்ரியா சூலே! வைரலாகும் புகைப்படம்

டெல்லி: திமுக எம்.பி.க்களுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சுப்ரியா சூலே இணைந்து எடுத்த போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. தற்போது நாடாளுமன்ற குளிர்காலக்…

கிலோ ரூ.25க்கு அரசு விற்பனை: ஆந்திராவில் வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்…. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த சோகம்..

ஐதராபாத்: நாடு முழுவதும் வெங்காயம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநில அரசு ரூ.25 வெங்காயம் விற்பனை செய்வதாக அறிவித்தது இதனால், வெங்காயம்…

கட்டாய ஓய்வு: தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில், நிர்வாக பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர் களுக்கு விருப்ப ஓய்வு முறை குறித்து அறிவித்து உள்ளது. அதன்படி இறுதியாக…

நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கம்! பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: தண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் தாம்பரத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் பழையபடி எழும்பூர் ரயில் நிலையத்தில்…

உள்ளாட்சி தேர்தல் தடை கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.…

பொருளாதார மந்தநிலை: மோடி அரசை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்

டெல்லி: பொருளாதார மந்த நிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நான் இருந்த இடத்தில் நீங்கள் கொஞ்ச காலம் இருந்து பாருங்க……

ஜெயலலிதா 3வது ஆண்டு நினைவுதினம்: மெரினா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை தலைமையில்…

“ஒரு கிலோ நகையை போலீசார் ஆட்டைய போட்டுட்டாங்க!” லலிதாஜுவல்லரி கொள்ளையன் பரபரப்பு தகவல்

திருச்சி: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், தங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட…