மாணவர்கள் போராட்டம் எதிரொலி: வடகிழக்கு டெல்லியில் 144 தடை!
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை…