குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி! நிர்பயா தாயார்
டெல்லி: குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீதியை பெற நாங்கள் மேலும் ஒருபடி நெருக்கமாக உள்ளோம் என்று நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.…