Author: A.T.S Pandian

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2,98,335 பேர் போட்டி! மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும்ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9…

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல்? தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டு…

அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்! திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ஆவேசம்

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த பாஜகவின் கைக்கூலி, அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி. ஆவேசமாக கூறினார்.…

பாஜகவின் மக்கள் விரோத செயல்களை கண்டு கைகட்டி, வாய்பொத்தியிருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல! காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் எழுச்சி உரை  

காஞ்சிபுரம்: மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.…

உள்ளாட்சி தேர்தல்: 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஊரகப்பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோரும் 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து…

கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத்தலைமுறையிடம் ஏற்படுத்த மோடி அரசு முயற்சி! கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று கமல்ஹாசன் செய்தி யாளர்களை சந்தித்தார்.…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இஸ்லாமியரையும் சேருங்கள்! அகாலிதளம் வலியுறுத்தல்

டெல்லி; பாரதியஜனதா கட்சியின் நட்பு கட்சியான அகாலிதளம் கட்சி, பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. குடியுரிமை திருத்தச்…

குடியுரிமைச் சட்டம்: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும்பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்…

மாணவர்கள் ‘யுவ குண்டு’ போன்றவர்கள், அவர்களிடம் மோத வேண்டாம்! மோடி அரசுக்கு உத்தவ்தாக்கரே எச்சரிக்கை

மும்பை: மாணவர்கள் யுவ குண்டு போன்றவர்கள், அவர்களிடம் மோத வேண்டாம் என்று மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுரை கூறி உள்ளார். மத்தியஅரசு…