அரசு விதிகளை மீறி கட்டிடம் கட்டிய சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ! உடனே இடித்து தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை: சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ சட்டமன்ற அலுவலகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் பகுதியை உடனே இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்தை உருவாக்குபவர்களே அதை மீறுவதா…