Author: A.T.S Pandian

21/08/2021: கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 1,14,87,002 பேர் பாதிப்பு… 4,427,5572 பேர் பேர் பலி…

ஜெனிவா: கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 211,548,696 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 189,299,434 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,427,5572 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த…

வார ராசிபலன்: 20.8.2021 முதல் 26.8.2021வரை! வேதா கோபாலன்

மேஷம் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக ஆகும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில்…

அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை !

கீழடி: அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த முத்திரையானது தேங்காய்…

மாநில அரசுகள் மத்தியஅரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு அதே மொழியில் பதில் அளிக்கப்படவேண்டும்! உயர்நீதிமன்றம்

சென்னை: மாநில அரசுகள் மத்தியஅரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு அதே மொழியில் பதில் அளிக்கப்படவேண்டும் என்று மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்…

இந்திய சந்தைகளில் ‘போலி’ கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை! உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்…

ஜெனிவா: இந்திய சந்தைகளில் ‘போலி’ கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுஉள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு: நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு தள்ளி வைப்பு…

சென்னை: பட்டியலித்தவர் குறித்து அவதூறு பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான ஜாமீன் வழக்கு ஆகஸ்ட் 23…

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆட்சியர்கள் தலைமையில் குழு! சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்…

சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் கூறினார். சட்டப்பேரவையில்…

நந்தனம் நிதித்துறை வளாகத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் க.அன்பழகன் பெயர்! சட்டப்பேரவையில் இந்நாள் நிதி அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னை நந்தனம் பகுதியில் அமைந்து நிதித்துறை கட்டிடம், முன்னாள் நிதியமைச்சர் ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என அழைக்கப்படும் என தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

டி20 உலக கோப்பை: ஸ்டீவ் ஸ்மித் உடன் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா…

டி20 உலக கோப்பை போட்டியில் பங்கும் பெறும் அணி விரர்களை அறிவித்து உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதில், முழங்கை காயம் காரணமாக ஓய்வெடுதுது வந்த கேப்டன்…

எம்எல்ஏக்களுக்கு வாரத்தில் 3 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: எம்எல்ஏக்களுக்கு வாரத்தில் 3 நாள், மாலை நேரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சியும், 2 நாள் புத்தாக்க பயிற்சியும் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் கூறினார். தமிழக…