மேஷம்

முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக ஆகும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில் ஆதாயம் பெறுவர். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகன வகையில் மற்றும் சொத்து சார்ந்த வகையில் வரவும் காரிய வெற்றியும் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கலைதுறையில் உள்ளவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலைகள் உண்டாகும். நீண்டகால முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீங்க. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற காரியங்களில் வெற்றி அடைவீங்க

ரிஷபம்

உடலில் சில அசௌகரியங்கள் இருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உடல்நலம் சமமாக இருந்து வரும் குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும். பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்துவது நல்லது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு வாரமாக அமையும். பணிச்சுமை ஏற்பட்டாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதிப்பீங்க. எடுக்கும் முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் காலம் கருதி செய்யும் வேலைகள் வெற்றி கிடைக்கும் முதியோர்களுக்கு ஆரோக்யம் சிறு தொல்லைகளை கொடுக்கக்கூடும்.

மிதுனம்

எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி ஏற்படும். பெண்களுக்கு மற்றும் ஆபரணம் சார்ந்த வகையில் நலம் உண்டு. சற்று முன் கோபம் ஏற்பட உள்ளதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வாரம் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வருமானத்தை பெருக்கும் வாரமாக அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மனமகிழ்ச்சியும் சற்று செலவும் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொந்தத் தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாக வாய்ப்பு உள்ளது

சந்திராஷ்டமம் : ஆகஸ்டு 20  முதல் ஆகஸ்டு 22 வரை

கடகம்

எடுக்கின்ற காரியங்கள் வெற்றியடையும் தொழில் முயற்சிகள் சுபமாக முடியும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு வாரமாக இருக்கும்.  சுபச் செலவுகளை பற்றி சிந்திப்பீங்க. வாகன வகையில் ஆதாயம் உண்டு. உடல் நலம் சீராக இருந்துவரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பயணத்தால் ஆதாயம் உண்டாகும் வீட்டில் உள்ள முதியவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.பூ ர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். நண்பர்கள் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டு. ஒரு சிலருக்கு பற்றாக்குறை இருந்து வந்தாலும் சமாளிக்கும் விதமாகவும் எதையும் எதிர் நோக்கும் விதமாகவும் மனதைரியமும் சூழ்நிலையும் அமையும். வெற்றி நிச்சயம்

சந்திராஷ்டமம் : ஆகஸ்டு 22  முதல் ஆகஸ்டு 24 வரை

சிம்மம்

இது நல்ல வாரமாக அமையும். சுபச் செலவுகள் நடக்கும் தினமாக இருக்கும். சுப காரியங்கள் தொடர்பான மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் புது சொத்துக்கள் வாங்குவது பற்றியும், வாகனங்கள் வாங்குவது பற்றியும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் நிகழ வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கல் சுலபமாக இருக்கும் சொத்துக்களை விற்பது அல்லது வாங்குவது சம்பந்தமான ஆதாயம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆக்கமான வாரமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்

சந்திராஷ்டமம் : ஆகஸ்டு 24  முதல் ஆகஸ்டு 26 வரை

கன்னி

புது தொழில் முயற்சிகள் வெற்றி தரும். சுபகாரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு சொத்துக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே வாங்குவதற்கான எண்ணமும் செயல்பாடுகளும் துவங்குவதற்கான காலமாக இந்த வாரம் உள்ளது. தனவரவு உண்டு குழந்தைகளால் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிலைபெறும் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் உடல் நலம் மேம்படும்.  செய்தொழிலில் விருத்தி காண்பீங்க எதிர்காலத்தில் பிரயாணம் செல்வதைப் பற்றிய திட்டமிடல் இருக்கும். உடல் நலன் மற்றும் மனநலம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். எதிர்கால முதலீடுகள் மற்றும் புதிய சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்

இந்த வாரம் சிறப்பாக இருக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி பெறும் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளைத் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்படைவார்கள். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும் சற்று அலைச்சல் இருந்தாலும் வெற்றி நிச்சயம் மாணவர்களுக்கு கல்வி மேம்பட வாய்ப்பு உண்டு உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் கல்விக்காக வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம் இதுவாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல்நலம் சீராக இருக்கும் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுதல் நடக்கும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக செல்லும் தனவரவு உண்டு மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான வாரமாக இவ்வாரம் அமையும

விருச்சிகம்

தொழில் சம்பந்தமாக தாங்கள் எடுத்து வைக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும் உறவினர்கள் நண்பர்கள் வருகை மகிழ்ச்சியளிக்கும் சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியடையும் வரவு செலவு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை நீங்குவதற்கான காலமாக இருக்கும் உடல் நலம் நன்றாக இருக்கும் ஒரு சிலர் வெளியூர் பிரயாணங்கள் பற்றி அல்லது வெளிநாட்டு பிரயாணங்கள் பற்றி திட்டமிடுவார்கள் இம் மாதிரியான செய்திகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வருவதற்கான வாரம் இதுவாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க நீண்ட கால முதலீடுகள் ஆனால் சொத்துக்கள் வாங்குவது மற்றும் ஆபரணங்கள் வாங்குவது போன்றவற்றை முயற்சி கிடைக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் காதல் தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு

தனுசு

இது நல்ல வாரமாக அமையும் சுபச் செலவுகள் நடக்கும் தினமாக இருக்கும் சுப காரியங்கள் தொடர்பான மகிழ்ச்சி நிலவும் உடன் பிறந்தவர்கள் புது சொத்துக்கள் வாங்குவது பற்றியும், வாகனங்கள் வாங்குவது பற்றியும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் நிகழ வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கல் சுலபமாக இருக்கும் சொத்துக்களை விற்பது அல்லது வாங்குவது சம்பந்தமான ஆதாயம் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆக்கமான வாரமாக இன்று இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்

மகரம்

சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் மனதிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி இருக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும் மாணவர்களின் கல்வி மேம்படும் கடனை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். சொத்து வாகனம் தொடர்பான விற்றல் மற்றும் வாங்குதலில் போன்ற செயல்பாடுகளினால் ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களால் உதவி உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக வாய்ப்பு இருந்தாலும் சிறப்பான வாரமாகவே அவர்களுக்கு அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை தொடர்பான பல விவகாரங்கள் வெற்றி அடையும் படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள் வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும்.

கும்பம்

நண்பர்களுக்கு இந்த வாரம் சீரான  வாரமாக இருக்கும் குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை உடல் ஆரோக்கியமாக இருந்து வரும் வாகன வகையிலும் சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும் செலவினங்கள் உண்டு தனவரவு சற்று தள்ளி போக வாய்ப்பு இருந்தாலும் நிதானமாக சமாளிப்பீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அனைத்தையும் முடிப்பீங்க உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை நிர்வாகத்தில் பெற்றுக் கொள்ளலாம் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் கவனம் தேவை தொழிலுக்கு தேவையான பண உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும் முதியோர்களுக்கு சற்று உடல்நலனில் தொல்லைகள் கொடுத்தாலும் நன்மையே நடக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முன்னேற்றத்தை அடைவீங்க கணவன் மனைவி உறவு அன்னியோன்யமாக இருந்துவரும்.

மீனம்

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் தனவரவு சற்று தாமதமாக வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் பெண்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது மற்றும் ஆபரணம் சார்ந்த வகைகளில் ஆதாயம் உண்டு வழக்கு சம்பந்தப்பட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தியானத்தைப் பற்றி திட்டமிடுவீங்க வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பாங்க சொத்துக்கள் வாங்குவது நிரந்தர முதலீடுகள் செய்தது போன்ற சிந்தனைகளை மனதில் ஏற்படும் இவைகளில் வெற்றி கிடைக்கும்.