Author: A.T.S Pandian

பள்ளிகள் திறப்பை எதிர்த்து வழக்கு: நேரடி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என அரசு பதில்…

மதுரை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கில், நேரடி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும்என்பது கட்டாயமில்லை என அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு…

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: தனி ஒருவனாக தரையில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் தர்ணா…

விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தனி…

சேலம் அருகே பயங்கரம்: குடும்பத்தகராறு காரணமாக மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய கணவன் – மனைவி உயிரிழப்பு…

சேலம்: குடும்பத்தகராறு காரணமாக மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட்டால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அருகே…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020: ஆண்கள் 10மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்றார்…

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று பாராலிம்பிக்ஸ் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் பதக்க…

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா – கைது!

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள், கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது…

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு! ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வெளிநடப்பு

சென்னை: விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு தொடர்பான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்…

சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர்…

8நீதிபதிகள் உள்பட பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர்! தலைமைநீதிபதி பதவி பிரமாணம்… வீடியோ

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து…

31/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 30,941 பேர் பாதிப்பு, 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 350 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர். அத்துடன் 350 பேர்…

3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பு…

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து…