வாடகைதாரர்களின் விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவு!
சென்னை: வாடகைதாரர்களின் விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்எ ன வீட்டு உரிமையாளர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக…