Author: A.T.S Pandian

6லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறும்வகையில் ரூ.1,597.18 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை…

கேரளாவை புரட்டிப்போடும் கனமழை – வெள்ளம்! பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு…

திருவனந்தபுரம்: கேரளாவை புரட்டிப்போடும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஏற்பட்டுள்ள நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதாக…

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?

வேலூர்: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உடல்நலம் பாதிப்பு என கூறி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது பரோலை…

18/10/2021: இந்தியாவில் 230 நாட்களுக்கு பிறகு கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், , இது கடந்த 230 நாட்களில் குறைந்த பதிவு…

வரலாற்று ஆவணங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க மத்தியஅரசு முடிவு?

டெல்லி: மத்தியஅரசு, வரலாற்று ஆவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்த்து வரும் மோடி தலைமையிலான மத்தியஅரசு, தற்போது வரலாற்று…

தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது! வரலாற்று அறிஞர்கள் கருத்து

சென்னை: தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி…

வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.…

கேரளாவில் மழை- வெள்ளம்: சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு…

பம்பா: கேரளாவில் மழை- வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்ட எல்லையில் கேரள காவல்துறையினர் பக்தர்கள் உள்ளே நுழைய தடை…

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க வேண்டுமா? விதிகள் இதோ…

சென்னை: தீபாவளியை பட்டாசுக் கடை வைக்க விரும்புபவர்களுக்கு தீயணைப்பு துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அறிவித்து உள்ளது. இதை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என…