முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை…
சென்னை: சொத்து குவிப்பு தொடர்பாக முன்னாள் அதிமுகஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இன்று 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக…