Author: A.T.S Pandian

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்! பிரதமர் இரங்கல்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ரோந்து பணியின்போது, பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளது இருப்பதாக என்று இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி…

சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள்! விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங்…

ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது! கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான…

மின்னலை விட வேகமான உத்தரவு: சித்தூர் தமிழ் குழந்தைகளுக்கு இலவச தமிழ் புத்தகம் வழங்கிய முதல்வருக்கு நடிகை ரோஜா நன்றி…

சென்னை: சித்தூர் மாவட்ட தமிழ் குழந்தைகளுக்கு இலவச தமிழ் புத்தகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகை ரோஜா கடிதம் எழுதி உள்ளார். “காலை 11…

பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது! மலாலா கருத்து…

பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது என ஹிஜாப் பிரச்சினை குறித்து நோபல் பரிசு வின்னர் மலாலா கருத்து தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானில்…

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை: மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிஜாப் அணிந்து வெளிநடப்பு

பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து, மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிஜாப் அணிந்து வெளிநடப்பு செய்தனர். கர்நாடக…

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை: மாணாக்கர்கள் அமைதி காக்க கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள்…

பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்தகர்நாடக உயர் நீதிமன்றம் மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். சட்டம் ஒழுங்கை அனைவரும் ஒழுங்காக பராமரிக்கவும் அறிவுறுத்தி…

மாற்றாந்தாய் மன்பான்மையுடன் தென்மாநிலங்களை புறக்கணிக்கும் மோடி அரசு – ஆடியோ

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தென்மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்து வருகிறது. இது சமூக அநீதி என ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.

ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை இடிப்பதில் பாரபட்சம்? சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அரசுக்கு சொந்த இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களை இடிப்பதில் தமிழகஅரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து கோவில்கள் மட்டுமே அகற்றப்படுவதாக எழுந்த…

முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு 28ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு

சென்னை: முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு 28ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்…