வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு: அனைத்து மனுதாரர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் அனைத்து மனுதாரர்களுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏற்கனவே சில மனுதாரர்களின் மனுவுக்கு…