கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை! நாடாளுமன்றத்தில் தகவல்…
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாகவும், 2021ம் ஆண்டு மட்டும் 173 பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை…