Author: A.T.S Pandian

கூட்டணி கட்சி ஆதரவு வாபஸ்: பெரும்பான்மை இழந்தது இம்ரான்கானின் அரசு!

இஸ்லாமாபாத்: இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, இம்ரான்கான் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி…

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் – ஆடியோ

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் துபாய் சுற்றுப்பயணம் செய்த முதலமைச்சர் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, ஏராளமான முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இதை…

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார பேரவை! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார பேரவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

சூரப்பட்டு உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு…

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட தமிழகஅரசு வலியுறுத்தி வரும் நிலையில், சென்னை சூரப்பட்டு, வானகரம் உள்பட தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ந்தேதி முதல் சுங்கக்…

சென்னை மத்தியசதுக்கத்தில் சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னை மத்திய சதுக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய…

ஜெ.மர்ம மரணம்: ஆறுமுக சாமி ஆணையத்துக்கு புதிய செயலாளர் நியமனம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வு செய்துவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளர் நியமனம் செய்து தமிழக அரசு…

அதிகாரியை சாதி பெயர் கூறிய விவகாரம்: போக்குவரத்து துறை அமைச்சர் இலாகா மாற்றம்…

சென்னை: போக்குவரத்து அமைச்சராக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீது கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.…

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு! டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும், நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என…

சென்னையின் அடையாளம் ‘சென்ட்ரல் ஸ்கொயர்’! முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்…

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ (சென்ட்ரல் மதத்திய சதுக்கம்) நாளை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில்…

பாஜகவின் ஜனநாயகத்தின்மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுசேர்வோம்! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பாஜக அல்லாத முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும்…